முன்னணி கிரிக்கெட் வீரர்களுள் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் இவர் இவர் தனது காதலி நடாஷாவுடன் பல நாட்கள் வாழ்ந்து வந்தார் காதலியின் கையில் முத்தமிடும் ஹர்திக் ஹர்திக் தனது நீண்ட நாள் காதலியை மணந்துள்ளார் இவர்கள் இருவருக்கும் அகஸ்தியா என்ற மகன் உள்ளார் க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியாவின் தம்பி ஆவார் ஹர்திக் பாண்டியா சோஷியல் மீடியாவில் செம அக்டீவ் திருமண போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் இவர்களின் திருமணம் உதய்பூரில் நடந்துள்ளது