ஹர்திக் பாண்டியா மார்ச் 17, 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார்..!



ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இதுவரை 143 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 66 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்..!



66 ஒருநாள் போட்டிகளில் 1386 ரன்கள் அடித்துள்ளார்..!



சர்வதேச போட்டிகளில் இதுவரை 110 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்..!



டி20 போட்ட்டிகளில் இதுவரை 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், 4/33 என்பது இவரது டி20 பவுலிங் பெஸ்ட்டாக உள்ளது..!



எதிர்கொள்ளும் முதல் பந்து முதல் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்களில் ஹர்திக் முதன்மையானவர்..!



ஐபிஎல் போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் குஜராத் அணியை வழிநடத்தி வருகிறார்..!



சர்வதேச போட்டிகளில் இதுவரை 72 கேட்சுகளை பிடித்துள்ளார்..!



அதிரடியாக ஆடிவரும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக மற்றும் துணைக் கேப்டனாகவும் வளம் வருகிறார்..!



அதிரடியான பேட்ஸ்மேன் நிதானமான கேப்டன் என செயல்பட்டு 2022ஆம் ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்..!