தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) என்பது ஒரு ப்ரோஃபஷனல் டி20 கிரிக்கெட் போட்டி ஆகும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் (TNCA) 2016 இல் உருவாக்கப்பட்டது இன்று TNPL 2022 இன் இறுதிப் போட்டி ஆகும் சேப்பாக் சூப்பர் - லைகா கோவை அணிகள் இன்றைய இறுதிப்போட்டியில் மோதுகின்றன கடந்த ஆண்டுகளின் வெற்றியாளர்களின் பட்டியலை காணலாம் : 2016 வெற்றியாளர் : டூட்டி பேட்ரியாட்ஸ் ரன்னர் அப்: செப்பாக் சூப்பர் கில்லீஸ் 2017 வெற்றியாளர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரன்னர் அப் : டூட்டி பேட்ரியாட்ஸ் 2018 வெற்றியாளர் : சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் ரன்னர் அப் : திண்டுக்கல் டிராகன்ஸ் 2019 வெற்றியாளர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரன்னர் அப் : திண்டுக்கல் டிராகன்ஸ் 2021 வெற்றியாளர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரன்னர் அப் : ரூபி திருச்சி வாரியர்ஸ்