குமார் சங்ககாரா: இவர் ஒருநாள் போட்டியில் 23 சதங்கள் விளாசியுள்ளார். டி காக்: இவர் ஒருநாள் போட்டிகளில் 17 சதம் கடந்துள்ளார். கில்கிறிஸ்ட்: இவர் ஒருநாள் போட்டியில் 16 சதங்களை கடந்துள்ளார். ஷாய் ஹோப்: இவர் ஒருநாள் போட்டியில் 13 சதங்கள் கடந்துள்ளார். ஏபிடிவில்லியர்ஸ்: இவர் ஒருநாள் போட்டியில் 10 சதங்கள் கடந்து அசத்தியுள்ளார். ஜோஸ் பட்லர்: இவர் ஒருநாள் போட்டியில் 10 சதங்களை கடந்துள்ளார். மகேந்திர சிங் தோனி: இவர் ஒருநாள் போட்டியில் 10 சதங்கள் அடித்துள்ளார்.ம் முஷ்ஃபிகூர் ரஹிம்: இவர் ஒருநாள் போட்டியில் 6 சதங்களை அடித்துள்ளார். பிரண்டன் டெய்லர்: இவர் ஒருநாள் போட்டியில் 6 சதங்களை அடித்துள்ளார்.அ அகமது ஷாசத்: இவர் ஒருநாள் போட்டியில் 6 சதங்களை விளாசியுள்ளார்.