இந்தியாவில் இத்தனை சுங்கச்சாவடிகளா? முழு விவரம்

Published by: ஜேம்ஸ்
Image Source: pti

சாலைகளில் பயணம் செய்யும் போது சுங்க வரி செலுத்துவது ஒரு பொதுவான விஷயம்.

Image Source: pti

இது சாலைகள், பாலங்கள் அல்லது சுரங்கங்கள் போன்ற பொது வசதிகளைப் பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படும் ஒரு கட்டணம் ஆகும்.

Image Source: pti

மேலும், சுங்கக் கட்டணம் அந்த வசதிகளைப் பராமரிப்பதற்கும் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pti

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் படி ஜூன் 2025 வரை நாட்டில் மொத்தம் 1087 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.

Image Source: pti

நாட்டின் 1.5 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கில் சுமார் 45,000 கிலோமீட்டரில் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.

Image Source: pti

கடந்த சில வருடங்களில் இந்தியாவில் டோல் பிளாசாக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

Image Source: pti

அ புள்ளிவிவரங்களை நாம் கவனித்தால், நாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் 457 சுங்கச்சாவடிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன.

Image Source: pti