இந்தியாவில் பல நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன

Image Source: pexels

இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன அவற்றில் சில உள்நாட்டு மற்றும் சில சர்வதேச விமானங்களை இயக்குகின்றன

Image Source: pexels

இப்படிப்பட்ட நிலையில், இன்று நாம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் பற்றி பார்க்கலாம்.

Image Source: pexels

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாகும்.

Image Source: pexels

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது

Image Source: pexels

டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும்.

Image Source: pexels

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் சுமார் 5,100 ஏக்கரில் அமைந்துள்ளது, இது வட இந்தியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமாக கருதப்படுகிறது.

Image Source: pexels

அதன் பிறகு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூருவில் அமைந்து உள்ளது

Image Source: pexels

கெம்பெகௌடா சர்வதேச விமான நிலையம் சுமார் 4,000 ஏக்கரில் அமைந்துள்ளது.

Image Source: pexels