பூரி ஜெகந்நாதர் ஆலயம் ரதயாத்திரையில்
தொழிலதிபர் கௌதம் அதானி


மனைவி ப்ரீத்தி அதானி, மகனுடன்
கௌதம் அதானி கலந்துக்கொண்டார்


ஜகந்நாதர் கோயிலின் பிரசாத தயாரிப்பிலும்
அதானி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்


யாத்திரிகர்கள் மத்தியில் அந்த பிரசாதமே விநியோகிக்கப்படும்



ரதயாத்திரையின் நிர்வாகத்தில் அதானி குழுமம் பொறுப்பேற்றுள்ளது



உணவு விநியோகத்திலிருந்து குடிநீரின் வழங்கல் வரை அதானி குழுமம் ஈடுப்பட்டு வருகிறது



ஊழியர்களின் பாதுகாப்பு முதல் யாத்திரீகர்களின் பாதுகாப்பு கவனித்து வருகின்றனர்



தன்னார்வலர்களுடன் இணைந்து அதானி குழுமம் கவனித்து வருகிறது



இதற்கு முன்னர் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவிலும் அதானி குழுமம்
இது போன்ற பணிகளில் ஈடுப்பட்டது