மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை மணிகா விஸ்வகர்மா வென்றுள்ளார்.

Image Source: मोहम्मद मोईन

இந்தப் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

Image Source: मोहम्मद मोईन

மணிகா ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்.

Image Source: मोहम्मद मोईन

அவர் மிஸ் யுனிவெர்ஸ் ராஜஸ்தான் 2024 பட்டத்தையும் இதற்கு முன் வென்றிருந்தார்.

Image Source: Instagram

மணிகா இப்போது டெல்லியில் தங்கி மாடலிங் துறையில் வேலை செய்கிறார்.

Image Source: Facebook

அவர் இப்போது 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்.

Image Source: instagaram

இந்த சர்வதேச போட்டி இந்த ஆண்டின் நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறும்.

Image Source: मोहम्मद मोईन

பட்டத்தை வென்ற பிறகு மணிகா தனது பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்

Image Source: ANI

நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் மட்டுமே இந்த பயணம் சாத்தியமானதாக தெரிவித்தார்.

Image Source: ANI

சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் 22 வயதான மணிகா, பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பொருளாதார பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு பயின்று வருகிறார்.

Image Source: मोहम्मद मोईन