முகவரியை ஆதார் அட்டையில் எத்தனை முறை மாற்றலாம்?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

நாம் நமது ஆதார் அட்டையில் பெயர், முகவரி, கைபேசி எண்ணை மாற்றலாம்.

Image Source: freepik

ஆயினும் ஆதார் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது.

Image Source: freepik

நீங்கள் உங்கள் பெயரை இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.

Image Source: freepik

திருமண சான்றிதழ், கடவுச்சீட்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற சரியான அடையாள ஆவணங்கள் தேவை.

Image Source: freepik

பிறந்த தேதி தொடர்பான விஷயத்தில், அதை நீங்கள் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

Image Source: freepik

முகவரியைப் பொறுத்தவரை, அதை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம்.

Image Source: freepik

UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முகவரியை புதுப்பிக்கலாம்.

Image Source: freepik

கைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் மாற்றுவதற்கு குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை.

Image Source: freepik

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதார் சேவை மையத்திற்குச் சென்று மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.

Image Source: freepik