இந்தியாவோடு சுதந்திர தினத்தை கொண்டாடும் மற்ற நாடுகள் எவை தெரியுமா? இந்தியாவோடு மொத்தம் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது முரண்பட்ட இரு நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியா ஒன்றாக கடைப்பிடிக்கும் ஒரே தினம் இதுதான் இதோ அந்த 5 நாடுகள்.... பஹ்ரைன் காங்கோ லிச்சென்ஸ்டீன் வட கொரியா தென் கொரியா இந்தியா