ABP Nadu


நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்


ABP Nadu


தேவர்மகன், பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்


ABP Nadu


இடி கத காடு என்ற தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்


ABP Nadu


மெட்டி ஒலி சீரியலிலும் நீலிமா நடித்திருக்கிறார்


ABP Nadu


சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல படங்களில் ஹீரோவுக்கு தோழியாக நடித்தவர்


ABP Nadu


இவரது கணவரின் பெயர் பெயர் இசை


ABP Nadu


இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்


ABP Nadu


நீலிமா ராணி தற்போது இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறார்