அதிமுக அமைச்சரவையில்

அதீத அதிகாரம் படைத்தவராக இருந்தார்!

திமுகவை கடுமையாக

சாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்!

பாஜக, மோடியை

வெளிப்படையாக ஆதரித்தார்!

வெள்ளந்தி பேச்சு

பலருக்கு வெறுப்பை தந்தது!

விருதுநகர் மாவட்டத்தில்

உட்கட்சி பகையை சம்பாதித்தார்!

வெளிப்படையாகவே

உள்ளூர் அதிமுகவினர் எதிர்த்தனர்!

எளிதில் உணர்ச்சிவசப்பட்டு

வார்த்தைகளை கொட்டுவது வழக்கம்!

கட்சி தலைமை எச்சரித்தும்

அதை மீறி கருத்துக்களை தெரிவித்தார்!

தேர்தலில் தோற்றது முதல்

அவருக்கு நெருக்கடி தொடங்கியது