பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா
ABP Nadu

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா
பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பை இந்தியாவில் பிறந்தார்
ABP Nadu

ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பை இந்தியாவில் பிறந்தார்



தனது வித்தியாசமான படங்கள் மூலமும், உடை
ABP Nadu

தனது வித்தியாசமான படங்கள் மூலமும், உடை
மூலமும் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை


ABP Nadu


பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வசீகரிக்கும் உடை அணிவதில் ஆர்வம் கொண்டவர்


ABP Nadu


ரன்வீர் சிங் சிறந்த டிரெண்ட்செட்டர்


ABP Nadu

சங்கர் இயக்கத்தில் அந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர்
சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது


ABP Nadu

1983 இல் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று தந்தவர் கபில்தேவ்



ABP Nadu

அவரது வாழ்க்கை வரலாறை 83 என்ற
பெயரில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்


ABP Nadu

83 படத்தை டிசம்பர் 24 இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட
மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்