சுற்றுலாப் பயணத்தின் போது கவனிக்க வேண்டியவைகள் பயணம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பயணத்தை குலைக்கும் மோசடிகளை தவிர்க்க வேண்டும் பயணம் குறித்து முன்பே திட்டமிடுதல் சலுகைகளை நம்பி ஏமாற வேண்டாம் பயணப் பேருந்து குறித்து முன்பே தெரிந்து கொள்ளவும் டாக்சிக்காரர்களிடம் அதிக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் வழிகாட்டியிடம் கவனுத்துடன் இருக்கவும் உணவு குறித்து கவனத்துடன் இருக்கவும் தேவையான மருந்துகளை வைத்து கொள்ளவும்