யாமினி யக்னமூர்த்தி சென்னையில் பிறந்தவர்.



தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றி உள்ளார்.



தமிழில் சில்லுக்கருப்பட்டி படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.



இவர் டாக்டர் பட கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.



சாணிக்காயிதம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.



சாணிக்காயிதம் படத்தில் இவரின் ஒளிப்பதிவு பாராட்டைப் பெற்று வருகிறது.


இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார்.