‛ஸ்லிம் ஃபிட்’ உடல்வாகோடு உலா வரும் பூஜாவிற்கு வயது 32!



பூஜாவை அறிமுகம் செய்ததே தமிழ் சினிமாதான்!



2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில்தான் அறிமுகம் ஆனார்



படம் சுமாராகப் போனதால் தெலுங்கு திரையுலகம் சென்றார் பூஜா



2014 ல் தொடங்கிய அவரது தெலுங்கு வேட்டை, இன்றும் அசுர வேட்டையாக தொடர்கிறது



பூஜா உடன் அறிமுகம் ஆன பல நடிகைகள் இன்று ஃபீல்டில் இல்லை



10 ஆண்டுகள் கழித்து, 2022ல் மீண்டும் பீஸ்ட் மூலம் தமிழ் சினிமா வந்துள்ளார்



அம்சமான நடனத்திறமை, நடிப்பு, அதை விடக் கவரும் அழகு



கோலிவுட், டோலிவுட் என மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார் பூஜா



வாழ்த்துகள் பூஜா!