குளோரின் நீரினால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் குறிப்புகள்



குளத்தில் இறங்குவதற்கு முன் உங்கள் உடலை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும்



முடி மற்றும் கண்களை மூட தொப்பி கண்ணாடி பயன்படுத்தவும்



உங்கள் உணவில் வைட்டமின் சி சேர்த்துக் கொள்ளவும்



வாட்டர்-ப்ரூஃப் சன்ஸ்கிரீன் அணியுங்கள்



உதடுகளில் லிப் பாம் பயன்படுத்தவும்



உடலில் எண்ணெய் தேய்க்கலாம்



உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும்



குளத்தில் இருந்து வெளியே வந்ததும் நல்ல தண்ணீரால் உடலை அலசவும்



நண்பகலில் குளிக்க வேண்டாம்