அரிசியுடன் வத்தல் சேர்த்து வைக்கலாம்



குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்



அரிசியுடன் பூண்டு சேர்த்து வைக்கலாம்



அரிசியுடன் கிராம்பை சேர்த்து வைக்கலாம்



அரிசியுடன் வேப்ப இலையை சேர்த்து வைக்கலாம்



சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்கலாம்



அரிசியுடன் பிரியாணி இலை சேர்த்து வைக்கலாம்



அரிசியுடன் முழு மஞ்சளை சேர்த்து வைக்கலாம்



அரிசியுடன் சுக்கை சேர்த்து வைக்கலாம்



காற்று புகாத பெட்டிகளில் அரிசியை சேமித்து வைக்கலாம்