முந்திரி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..



இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்



கண் ஆரோக்கியத்திற்கு நல்லது



இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்



இரும்புச்சத்தை அதிகரிக்கிறது



உங்கள் சருமத்திற்கு நல்லது



ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது



மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது