உடற்பயிற்சி செய்யாமலே தொப்பையை குறைக்க முடியுமா..அது எப்படி?



உடல் எடை குறைந்தாலும் தொப்பை குறைக்க முடியவில்லை என்றால் இதை செய்து பாருங்க..



சீரக தண்ணீர் குடிக்கலாம்



சூடான நீரில் எலுமிச்சை சாறு



கற்றாழை ஜூஸ்



நடைபயிற்சி செய்யலாம்



உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்



தண்ணீர், கொழுப்பை குறைக்கிறது



நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உண்ணுங்கள்



அதிக சர்க்கரை சேர்த்த உணவை தவிர்க்கலாம்