அதிகமாக பெண்களுக்கு பல நேரங்களில் கழுத்தில் வலி ஏற்படலாம்

அப்போது அவர்கள் உடலளவிலும் மன அளவிலும் பாதிக்க படுகிறார்கள்

அதை போக்க சில வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ளலாம்..

ஐஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்

கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்

கழுத்தில் வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்கலாம்

சிறிய அளவில் கழுத்திற்கு பயிற்சி கொடுக்கலாம்

வேலைக்கு நடுவில் கழுதை சாய்த்து ஓய்வு எடுங்கள்

தூங்கும் போது மெல்லிய தலையணையை பயன்படுத்தவும்

இஞ்சி சாறில் தண்ணீர் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்