கஃபைன் உள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள கூடாது



புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்



நன்றாக உறங்க வேண்டும்



உப்பை அளவாக சேர்த்து கொள்ள வேண்டும்



மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்



சர்க்கரையை அளவாக சேர்த்து கொள்ளவும்



மெக்னீசியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்



யோகா செய்து பழகுங்கள்



சத்தான உணவுகளை உண்ணுங்கள்



தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள்