30 வயதிற்கு மேல் பெண்களின் எலும்பு வலு இழக்கும்

பெண்களின் எலும்பை வலுவூட்டக்கூடிய உணவுகள்..

தயிர் போன்ற சில உணவுகளில் வைட்டமின் D உள்ளது

எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் D முக்கிய பங்கு வகிக்கிறது

முட்டையில் வைட்டமின் D 6% உள்ளது

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது

கால்சியம் பெற கீரை உங்களுக்கு சிறந்த உணவாகும்

சமைத்த கீரையில் கால்சியம் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ளது

வாழைப்பழத்தை தினசரி சாப்பிடலாம்

பூசணி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்