வில்வம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

வயிற்றுப்புண்னை குணமாக்கும்

கல்லீரலை பாதுகாப்பதில் வில்வ பழத்திற்கு முக்கிய பங்கு உண்டு

வில்வ பழத்தினை எடுத்துக்கொள்வதால் ஆஸ்துமா நோய் குணமாகும்

இதயத்தை பாதுகாக்கும் உணவுகளில் வில்வப் பழமும் ஒன்று

பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்திவந்தால் வயிற்றுப் பிரச்சனை தீரும்

சளி தொல்லை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்

உணவை எளிதில் ஜீரணமாக்க உதவும்

மலச்சிக்கலையும் போக்கும் சீதபேதியையும் குணமாக்கும்

குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது