பால் பொருட்களில் நல்ல கொழுப்புச்சத்து மிகுந்துள்ளது

பாலில் இருக்கும் டிரைப்டோபான் தூக்கத்திற்கு மிகவும் உதவுகிறது

நெய் கலந்த பால் குடிப்பது உடலுக்கு நன்மைகளை தருகிறது

நெய் இருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்

நெய்யுடன் பால் சேர்த்து குடிப்பதால் செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது

வயிற்றின் உட்புற சுவர் புண்களுக்கு மருந்தாக செயல்படுகிறது

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துகள் மூட்டுவலி பிரச்சனையை தடுக்கும்

உடல் ஆரோக்கியமாக இருக்க பாலுடன் நெய் சேர்த்து அருந்தவும்