குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது



சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு stress buster



புகழ் மற்றும் ஷிவாங்கி அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இருக்காது



சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஷிவாங்கி பங்கேற்றிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலம்



தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்



தற்போது உடல் எடையைக்குறைத்துள்ளார் ஷிவாங்கி



10கிலோவரை எடையை குறைத்திருப்பதாக தெரிகிறது



ஷிவாங்கியின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன



அடுத்தடுத்து படங்களில் ஷிவாங்கி கவனம் செலுத்தி வருகிறார்



இயற்கையான முறையில் மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையைக்குறைத்து இருக்கிறார் ஷிவாங்கி