புது அப்டேட்டில் குரூப் அட்மின்களால் மற்றவர்கள் அனுப்பும் மெசேஜ்களை டெலீட் செய்ய முடியும்



பாதுகாப்பு காரணங்களுக்காக 2 ஸ்டேப் வெரிஃபிகேஷன் ஆப்ஷன் வரவுள்ளது



இனி இன்ஸ்டாகிராம் போல் தனி தனியாக மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்ய முடியும்



சூப்பரான புது கியூட் ஈமோஜிகளும் வரவுள்ளன



ஒரு குரூப் குள்ளே பல குரூப்களை உருவாக்க முடியுமாம்



ஷார்ட்கட் ஆப்ஷன் வீடியோ கால் ஐகான் பக்கதில் சேர்க்கப்படவுள்ளது.



வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் ரெஸ்ட்ரிக்ட் ஆப்ஷனும் வரவுள்ளது



வாட்ஸ் ஆப்பில் போட்டோ அல்லது வீடியோக்களை அனுப்பவது முன் ஒருமுறை பார்த்து அனுப்ப முடியுமாம்


இந்த புது அப்டேட்டில் ஒரே நேரத்தில் போட்டோஸ் மற்றும் வீடியோஸை
ஸ்டேட்டஸாகவும் மெசேஜாகவும் அனுப்ப முடியும்



வாட்ஸ் ஆப் கால்களில் இனி, வாய்ஸ் மெசேஜ்களில் வரும் போது வரும் அலைகள் போல் டிசைன் மாற்றப்படவுள்ளது