கத்தாழையில் சருமத்திற்கு தேவையான பல நன்மைகள் உள்ளது.
சருமம் பளிச்சென்று மாற இதை பயன்படுத்தலாம்



பாதாம் பொடியை முகத்திற்கு பயன்படுத்திவந்தால் சருமம் புத்துணர்வு பெறும்



முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் பூசலாம்



சந்தனம் - மஞ்சள் கலவை ஆயுர்வேதத்தின் சிறந்த பரிந்துரை



குங்குமப்பூ பால் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல முகப்பொலிவிற்கும்தான்



ஓட்ஸ் மற்றும் மோரினை கலந்து வாடிய சருமத்தின் மேல் ஒரு தடவை பயன்படுத்திப்பாருங்கள்



எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவினால் கருமை நீங்கும்



தேங்காய் பால் முகத்தில் தடவி வர சருமம் மினுமினுக்கும்



கொளுத்தும் வெயிலிக்கு வெள்ளரியே பெஸ்ட் வெப்பன்



நால்பாமராதி தைலம் முகத்தில் உள்ள அழுக்குகளை போக்க உதவும்