ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியமான இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்



ஆழ்ந்த உறக்கம் நினைவாற்றலை மேம்படுத்துகிறது



மன அழுத்தத்தை குறைகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



சிந்தனை தெளிவு பெறுகிறது



வலி நிவாரணியாக செயல்படுகிறது



அதிக ஆற்றல் கிடைக்கிறது



நீரிழிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது



செல்கள் மீளுருவாக்கம் ஆகிறது



உடல் புத்துயிர் பெறுகிறது