அதிதி ராவ் ஹைதாரி ஹைதராபாத்தில் பிறந்தவர் அதிதி தனது கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார் அதிதியின் தாயார் வித்யா ராவ் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர் அதிதி அரச பரம்பரை குடும்பத்தைச் சேர்ந்தவர் 5 வயது முதல் பரதநாட்டியம் கற்றுக்கொண்டுள்ளார் சினிமா துறையில் தனது சிறந்த நடிப்பிற்காக சில விருதுகளை வாங்கி இருக்கிறார் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது ஒரு மலையாள படத்திற்காக களரிபயட்டு கற்று தேர்ந்துள்ளார்