சின்னத்திரை பிரபலம் நடிகை ரோஷணி ஹரிபிரியன்



பாரதி கண்ணம்மா தொடர் மூலம் மிகவும் பிரபலம்



டஸ்க்கி ஸ்கின் ப்யூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்



1992ம் ஆண்டு பிறந்தவர்



சென்னையில் பிறந்தவர்



குறும்படங்கள் மூலம் நடிப்புலகில் நுழைந்தார்



பாரதி கண்ணம்மாவில் இருந்து இவர் தற்போது விலகிவிட்டார்



வெள்ளித்திரையில் விரைவில் நடிக்க உள்ளார்



குக் வித் கோமாளி சீசன் 3ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.