’இது செய்’ என கட்டாயப்படுத்தக்கூடாது



எழுதப்படாத விதிகளைப் பின்பற்ற வேண்டுமென
கட்டாயப்படுத்தக்கூடாது


வாழ்க்கையை சொந்தமாக வாழ
கற்றுக் கொடுக்க வேண்டும்


நிறம், உயரம் மற்றும் இனம் ஆகியவற்றைப்
பொருட்படுத்தாமல் வாழ கற்று தர வேண்டும்


மற்றவர்களை விட குறைந்தவராக
கருத வேண்டாமென சொல்லி தரவும்


சுதந்திரமாக இருக்க சொல்லி தரவும்



திறன்களை வளர்த்து கொள்ள சொல்லி தரவும்



அன்பாக இருக்க கற்றுக் கொடுக்கவும்



மன உறுதியை வளர்த்து கொள்ள கற்றுத் தரவும்



பெண்ணியம் என்பது பாலின சமத்துவம்
என்பதை சொல்லி தரவும்