மழை தொடங்கியாச்சு. அடிக்கடி சளி புடிக்காம இருக்க டயட்ல ஹெர்பல் டீ சேர்க்கறது நல்லது. பட்டை சேர்த்து டீ செய்வது புத்துணர்ச்சி தரும். டீ யில் இஞ்சி, புதினா, ஏலக்காய் சேர்ப்பது சுவையாக இருக்கும் மழை நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். செம்பருத்தி டீ இதயத்திற்கு நல்லது. ஹெர்பல் டீயில் தேன் சேர்ப்பது உகந்தது. சர்க்கரை வேண்டாமே/ புதினா, இஞ்சி டீ செரிமானத்தை தூண்டும். கெமொமைல் டீ சங்கு பூ டீ கிரீன் டீ