பருவமழை காலத்தில் இதெல்லாம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! மஞ்சள் சேர்த்த பாலை குடிக்கலாம் பூண்டை உணவில் சேர்பது நல்லது இஞ்சி டீ குடிக்கலாம் பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது வெந்நீர் அருந்துவது சிறப்பு நல்லெண்ணெய் கொண்டு உணவு செய்யலாம் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும் அளவாக மாமிசம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக உணவில் உப்பு சேர்த்தல் கூடாது