உடல் ஆரோக்கியமாக இருக்க குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் நம்முடைய உணவு முறையும், பழக்கவழக்கங்களும் குடல் ஆரோக்கியத்தை சீர் அழிக்கிறது குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் ஆகியவை இதில் அடங்கும் மலம் உடலை விட்டு வெளியேற, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் ஒரு நாளுக்கு 1-2 முறை மலம் கழித்தல் நல்லது குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர செய்ய புளித்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் தயிர், ஊருகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் இப்படி தொடர்ந்து செய்துவந்தால், நிச்சயமாக உடலில் நல்ல மாற்றம் தெரியும் எப்போதும் இல்லாத புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்