வாய் துர்நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்! வாய் அடிக்கடி வறண்ட போனால் துர்நாற்றம் ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்றவைகளில் சல்ஃபர் இருப்பதால் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க வேண்டும் கிரீன் டீயில் வாய் கொப்பளிக்க வேண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவர்களிடம் சென்று பற்களை சுத்தம் செய்வது அவசியம் பல் துலக்கும்போது நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்