குளிர் காலத்தில் உடலின் நீர் தேவை கோடை காலத்தைப் போலவே இருக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: paxels

நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது.

Image Source: paxels

எல்லோரும் தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image Source: paxels

அதனுள் சிறிதளவு வெந்நீர் இருக்க வேண்டும்.

Image Source: paxels

அதிக சுறுசுறுப்பாக இருந்தால், தினமும் சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image Source: paxels

உடலை நீரேற்றமாக வைத்திருக்க இதை பின்பற்ற வேண்டும்.

Image Source: paxels

குளிர்காலத்திலே தாகம் குறைவாக இருப்பதால், அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Image Source: paxels

காலையில் தூங்கி எழுந்ததும் 2-3 டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.

Image Source: paxels

துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது முறைகள் ஆலோசனை நோக்கத்திற்காக மட்டுமே.

Image Source: paxels

இதனைப் பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

Image Source: paxels