நீண்ட நேரம் உட்கார்ந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நீண்ட நேரம் அமர்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இதனால் நமது ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே பார்ப்போம்..

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல் பருமன், நீரிழிவு பிரச்சினைகளை அதிகரிக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முதுகு வலி உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இரத்த ஓட்டம் பலவீனமடைந்து உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடலில் சக்தி குறைந்து விடுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மன அழுத்தம் அதிகரிப்பதோடு, மனநலத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.