உங்களுக்கு தூக்கமே வரலையா?.. இந்த டிப்ஸை கொஞ்சம் படிங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தூக்கம் இல்லாவிட்டால் எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. தலைவலி தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தூக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் உணரும் முன்னே அது நம்மை விட்டு அகலும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆனால் சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தினமும் ஒரே நேரத்தில் தூங்க முயற்சிக்கவும். போனை தூரத்தில் வையுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

என்ன சாப்பிடுகிறீர்கள்? என்ன குடிக்கிறீர்கள்? என்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தூங்கும் இடத்தில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால் அதை குறைத்துக்கொள்ளுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உங்கள் தினசரி ரோட்டீனில் உடற்பயிற்சியை ஒரு பகுதியாக்குங்கள். இது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும்.