நிறைய தண்ணீர் குடியுங்கள்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவை உண்ணுங்கள்.

Image Source: freepik

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வழக்கமான மற்றும் முழுமையான தூக்கம் அவசியம்.

Image Source: freepik

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

Image Source: freepik

ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொண்டே இருங்கள்.

Image Source: freepik

நார்ச்சத்து அதிகம் சாப்பிடுங்கள்.

Image Source: freepik

தேவையற்ற மன அழுத்தத்தை தவிருங்கள்.

Image Source: freepik

இனிப்புகளை மிதமாக உட்கொள்ளுங்கள்

Image Source: freepik

மது அருந்துவதை தவிர்த்திடுங்கள்.

Image Source: freepik

உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடுங்கள்.

Image Source: freepik