குங்குமப்பூவின் அதிக ஆன்டி ஆக்சிடன்கள்கள் உள்ளது. ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கவும் உதவுகிறது.
வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ள உணவுப்பொருள் ஸ்ட்ராபெர்ரி. நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
ஏராளமான மகத்துவ குணம் கொண்ட மஞ்சளில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ளது.
ஆல்பா, பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ளது இந்த பூசணிக்காய்.
உணவுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமின்றி ஆக்சிஜேனற்றிகள் அதிகம் கொண்டுள்ளது.
இதில் டானின்ஸ் எனப்படும் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ளது. உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
நார்ச்சதது அதிகம் உள்ள கீரைகளில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ளது. ஃபைட்டோ நியூட்ரியன்களையும் கொண்டுள்ளது.
வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ள பழங்கள். உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் ஆற்றல் கொண்டது.