நாக்கில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_30.jpg

நாக்கில் அல்சர் ஏற்படுவது பலருக்கும் தொந்தரவு அளிக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

இதனால் சாப்பிடுவதும், பேசுவதும் கூட கடினமாக இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

நாக்கில் அல்சர் வந்தால் வெள்ளை, வெளிர் நிறப் புள்ளிகள் தெரியும். அதேபோல் நாக்கில் வீக்கமும் ஏற்படும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

ஆனால் இவ்வாறு நாக்கில் அல்சர் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

நாக்கில் அல்சர்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

நாக்கில் அல்சர்கள் பாக்டீரியல், வைரல் தொற்றுகளின் காரணமாகவும் ஏற்படலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

அதுமட்டுமல்லாமல் உடலில் வைட்டமின் பி12, ஐரன், ஃபோலிக் ஆசிட் போன்ற பல ஊட்டச்சத்து தத்துவங்களின் குறைபாட்டால் கூட வாயில் அல்சர்கள் ஏற்படும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

பலருக்கு சில குறிப்பிட்ட வகை டூத் பேஸ்ட்களுக்கு அலர்ஜியும் இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

அதிக மசாலா உணவு அல்லது குட்கா போன்றவற்றை எடுத்துக்கொள்பவர்களுக்கும் வாயில் அடிக்கடி அல்சர்கள் வரும் அபாயம் உள்ளது.