தலைவலிக்கு காரணம் வாயுவாக இருக்குமா? உடனே தீர்க்க இதோ சில எளிய வழிகள்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

தலைவலியில் இருந்து நிவாரணம் பெற சிறிதளவு வெதுவெதுப்பான நீர் குடியுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து குடித்தால் உடனே கேஸ் ரிலீஃப் ஆகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சிறிதளவு ஓமத்தை வாயில் போட்டு மென்று, வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம்.
இது கேஸ் மற்றும் அஜீரணத்திற்கு மிகச்சிறந்த மருந்து.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இஞ்சி செரிமானத்தை தூண்டி, வாயுவை வெளியேற்றும். தலைவலியையும் குறைக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

எலுமிச்சைச் சாறு, மிளகு, சீரகம், சோம்பு பொடியை எல்லாம் நீரில் கலந்து குடியுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

கிரீன் டீ எடுத்துக்கொள்வதும் நிவாரணம் அளிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

புதினா இலைகள் வயிற்று தசைகளை ரிலாக்ஸ் செய்து, கேஸினால் ஏற்படும் தலைவலியை மாற்றும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வாயு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது அவசியம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உணவு பழக்கத்தில் இத்தகைய மாற்றங்களால் வாயுவிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.