ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தக்காளி

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சமையலறையில் தக்காளிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தினமும் தக்காளிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் உள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

குறிப்பாக தக்காளியால் ஆண்களில் பாலியல் திறன் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற பொருள் ஆண்களில் விந்தின் தரத்தை அதிகரிக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆண்கள் தினமும் இரண்டு ஸ்பூன் தக்காளி ஜூஸ் எடுத்துக்கொண்டால் நல்லதாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பொதுவாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டாலும் விந்தின் தரம் அதிகரிக்கும் என ஆய்வுகள் சொல்லப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பிறப்புறுப்புப் பகுதிக்கு சீரான இரத்த ஓட்டம் செல்வது உறுதி செய்யப்படும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பச்சைத் தக்காளியை விட சமைத்த தக்காளி முழு பயனைத் தரும்