மருந்துகளே இல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

எடை அதிகரிக்காமல் ஆரோக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

Image Source: Pexels

தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை கண்டிப்பாக சேர்க்கவும்

Image Source: Pexels

ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி உப்பை விட அதிகமாக உட்கொள்ளாதீர்கள்

Image Source: Pexels

தினமும் பிராணாயாமம் செய்யுங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது.

Image Source: Pexels

மிகவும் அவசியம் ஆரோக்கியமான உணவு உட்கொள்வது நல்லது

Image Source: Pexels

பிஸ்தா சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

Image Source: Pexels

உயர் ரத்த அழுத்தத்திற்கு பூசணி விதைகள் மருந்தாக செயல்படும்.

Image Source: Pexels

பேரீச்சம்பழம் சாப்பிடுவதன் மூலமும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

Image Source: Pexels