வெயில் காலத்தில் வெந்தய தண்ணீர் குடிப்பது நல்லதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெந்தயத்தில் உள்ள சத்துகள் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் பலவற்றை வழங்குகிறது

வெயில் காலத்தில் வெந்தய தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது

வெந்தயம் குளிர்ச்சித் தன்மை கொண்ட இதனை கோடை காலத்தில் எடுக்கலாம்

வெயில் சூட்டால் ஏற்படும் செரிமான பிரச்னைகளையும், வயிறு வலியையும் வெந்தயம் சரி செய்கிறது

தேவையற்ற கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை நிர்வகிக்கவும் வெந்தயம் கை கொடுக்கிறது

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி கொழுப்பை குறைக்கிறது.

காலை எழுந்தவுடன் குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

அதிகமாக குடித்தால் வயிற்றுப்போக்கு, வாயு, இரத்த அழுத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.