காய்கறிகள் மீது உப்பு தெளிக்கலாமா? வேண்டாமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

உப்புதான் உணவை சுவையாக ஆக்குகிறது.

Image Source: freepik

உப்பில் சோடியம் மற்றும் கால்சியம் உள்ளது.

Image Source: freepik

உணவில் சரியான அளவில் உப்பு இருக்க வேண்டும்.

Image Source: freepik

உணவில் தூவும் உப்பு காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

Image Source: freepik

அதிக உப்பு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

Image Source: freepik

இதய சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Image Source: freepik

பழம் அல்லது சாலட் மீது உப்பு தூவி சாப்பிடுவது நல்லது அல்ல.

Image Source: freepik

ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: freepik

ஆரோக்கியமாக இருப்பதற்கு எந்த உணவிலும் மேலே உப்பு சேர்க்கக்கூடாது.

Image Source: freepik