புதினாவின் பயன்பாடு பல உடல்நலப் பிரச்னைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

புதினா செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது.

உணவை ஜீரணிக்க உதவுவதுடன், அஜீரணம் அல்லது வாயு போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

அதில் உள்ள கிருமி எதிர்ப்பு பண்புகள், வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

புதினா, வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

எடை குறைக்க உதவுகிறது.

ஆஸ்துமா மற்றும் சளி நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

புதினா இலை சாற்றை முகத்தில் தடவுவதால் முகப்பரு நீங்கும் மற்றும் சருமத்தில் இயற்கையான பளபளப்பு வரும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் வெறும் தகவலுக்காக மட்டுமே. எதையும் செயல்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.