கோடையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கோடை காலத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

சில பழங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கும்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள பழங்களை தேர்வு செய்ய வேண்டும்

கிவி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ஆப்பிளில் நார்ச்சத்து, பெக்டின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.

பேரிக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது

தர்பூசணியில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலுக்கு நல்லது. இதனை மிதமாக உட்கொள்ளவும்

மாம்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும் அளவாக சாப்பிடுவது நல்லது

ஏதேனும் உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் எடுக்கலாம்.