கோடை சூட்டை தணிக்க - வெங்காயத்தில் இவ்ளோ மேட்டர் இருக்கா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pixabay

கோடை காலத்தில் வெப்பக் காற்றினால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் இருந்து வெங்காயம் பாதுகாக்கும்.

Image Source: pixabay

வெங்காயத்தை உட்கொள்வதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்கும்.

Image Source: pixabay

வெங்காயம் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது.

Image Source: pexels

வெங்காயட்த்தை பச்சையாக சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரித்தாலும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

Image Source: pexels

வெங்காயம் உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சிவப்பு வெங்காயம் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Image Source: pixabay

கோடையில் வெங்காயத்தை காலையில் சாப்பிட்டால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும், செரிமானம் நன்றாக இருக்கும்.

Image Source: pexels

மதிய உணவுடன் வெங்காய துண்டுகளை சாப்பிட்டால் ஊட்டச்சத்து கிடைக்கும். உடல் குளிர்ச்சிக்கு இது நல்லது.

Image Source: pexels

இரவு நேரத்தில் வெங்காயம் சாப்பிட்டால் ரிலாக்சேஷன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் சிலருக்கு வாயு தொல்லைகள் வரலாம்

Image Source: pexels